Jana Nayagan Last Dance update by producer
Jana Nayagan படத்தில் ‘லாஸ்ட் டான்ஸ்’ சர்ப்ரைஸ்.. விஜய்யின் சிக்னேச்சர் ஸ்டெப்ஸ் இடம்பெறும் என தயாரிப்பாளர் தகவல்

'ஜன நாயகன்' திரைப்படத்தின் இறுதியில் ரசிகர்களுக்காக பிரத்யேக 'லாஸ்ட் டான்ஸ்' காட்சி இடம்பெற்றுள்ளதாக தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தெரிவித்துள்ளார்.

Read More
SJ Suryah rejected Idhayam Murali role
‘இதயம் முரளி’ படத்தை நிராகரித்த SJ Suryah.. காரணத்தை சொன்ன ஆகாஷ் பாஸ்கரன்

'இதயம் முரளி' திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் SJ Suryah-வை அணுகியதாக ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Read More
Anupama Parameswaran Instagram post
Anupama Parameswaran: அனுபமா பரமேஸ்வரனின் பதிவு வைரல்.. காதல் வதந்தியால் குழம்பிய ரசிகர்கள்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்துள்ள புதிய இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. ரசிகர்கள் பலரும் அதன் அர்த்தம் குறித்து ஊகங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Read More
Roja speaks about Vijay and Kaavalan experience
Roja: ‘அந்த ஒரு கேள்வி என் கேரியரையே மாற்றியது’… விஜய் குறித்து மனம் திறந்த ரோஜா

'காவலன்' படப்பிடிப்பின்போது விஜய் கேட்ட ஒரு கேள்வி தனது நடிப்பு வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய வைத்ததாக நடிகை ரோஜா மனம் திறந்துள்ளார்.

Read More
H Vinoth speaks about Jana Nayagan remake
‘Jana Nayagan’ ரீமேக் ஏன்? காரணத்தை விளக்கிய இயக்குநர் ஹெச். வினோத்

'ஜன நாயகன்' திரைப்படம் 'பகவந்த் கேசரி' கதையால் பகுதியளவில் ஈர்க்கப்பட்டதாக இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.

Read More
Sreeleela saree photoshoot
Sreeleela: பட்டு சேலையில் தேவதை போல ஜொலிக்கும் ஸ்ரீலீலா.. அழகிய ஸ்டில்ஸ்

பட்டு சேலையில் அழகிய தோற்றத்தில் ஸ்ரீலீலா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் லைக்குகளை பெற்றுள்ளன.

Read More
STR49 movie droped said by producer Aakash Baskaran
STR49 டிராப்.. D56 குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

சிலம்பரசன் - ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாக இருந்த STR49 திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.

Read More
Jana Nayagan new promo featuring CM Vijay
‘Jana Nayagan’ புதிய புரமோ வெளியீடு.. கவனம் பெற்ற விஜய்யின் CM லுக்

'ஜன நாயகன்' திரைப்படத்தின் புதிய புரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விஜய்யின் தோற்றம் மற்றும் சில காட்சிகள் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More
Actor Sathish father passes away
நடிகர் Sathish-ன் தந்தை காலமானார்.. திரையுலகினர் இரங்கல்

நடிகர் சதீஷ்-ன் தந்தை காலமான நிலையில், சென்னை இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More
SJ Suryah birthday special net worth
58 வயதிலும் திருமணம் செய்யாமல் இருக்கும் SJ Suryah.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு?

இயக்குநராக தொடங்கி நடிகராக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள SJ Suryah-வின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரைப்பயணம் மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை பார்க்கலாம்.

Read More