விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் கவனம் பெற்றுள்ள ‘அழகே அழகு’ சீரியலில் நடித்து வரும் நடிகை நக்ஷத்திராவின் (Nakshathra Nagesh) சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.
‘அழகே அழகு’ சீரியலில் அழகு மதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நக்ஷத்திரா, சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான முகம். தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் அவர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது போட்டோஷூட் மற்றும் தினசரி தருணங்களின் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நக்ஷத்திரா, தற்போது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.
அந்த புகைப்படங்களை கீழே காணலாம்.
















🎥 இந்த செய்தி பிடித்ததா?
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்


















Leave a Reply