தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஸ்ரீலீலா(Sreeleela), சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் 16.6 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள அவர், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், பட்டு சேலையில் பாரம்பரிய தோற்றத்தில் எடுத்துள்ள புதிய புகைப்படங்களை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே 3.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்று ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.
அந்த அழகிய புகைப்படங்களை கீழே பாருங்கள்.














🎥 இந்த செய்தி பிடித்ததா?
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்


















Leave a Reply