தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
தற்போது வியட்நாமுக்கு சுற்றுலா சென்றுள்ள Meenakshi Chaudhary, அங்கு குட்டையான ஸ்டைலிஷ் உடையில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை கீழே பாருங்கள்.











மேலும் படிக்க: கருப்பு உடையில் மயக்கும் மீனாட்சி சௌத்ரி… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
🎥 இந்த செய்தி பிடித்ததா?
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்




