பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் Sonakshi Sinha. தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த ஆண்டு இவரது நடிப்பில் System திரைப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சோனாக்ஷி சின்ஹா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது கருப்பு நிற உடையில் Stunning கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரது அழகிய போஸ்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.







மேலும் படிக்க: ஷார்ட் உடையில் செம ஸ்டைல்! Pragya Jaiswal-ன் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்



