அமரன் பட இயக்குநருடன் தனுஷ் கூட்டணி – D55 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த D55 என அழைக்கப்படும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதை பார்க்கலாம்.…