Skip to content
Celebrity

‘மறுபடியும் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்குறேன்’… மகிழ்ச்சியான அறிவிப்பை பகிர்ந்த சமந்தா!

நடிகை சமந்தா (Samantha) சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் தனது அடுத்தகட்ட வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பை பகிர்ந்துள்ளார். அவர் கூறிய சில வார்த்தைகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. ‘ஒரு சின்ன பிரேக் எடுத்துட்டு வர்றேன்’ ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, தனது அடுத்தகட்ட திட்டம் குறித்து பேசியுள்ளார். அப்போது ரசிகர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என கூறியபோது, சிரித்தபடியே பதிலளித்த அவர், […]

நடிகை சமந்தா (Samantha) சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் தனது அடுத்தகட்ட வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பை பகிர்ந்துள்ளார். அவர் கூறிய சில வார்த்தைகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

‘ஒரு சின்ன பிரேக் எடுத்துட்டு வர்றேன்’

‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, தனது அடுத்தகட்ட திட்டம் குறித்து பேசியுள்ளார்.

அப்போது ரசிகர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என கூறியபோது, சிரித்தபடியே பதிலளித்த அவர், “Sorry guys, one more small gap… and then I’ll be back” என்று தெரிவித்தார்.

‘இப்போது மெட்டர்னிட்டி லீவ் எடுக்க வேண்டும்’

அதன்பிறகு பேசிய சமந்தா, “Actually, I know I have to take maternity leave now, but I’m very, very happy” என்று கூறினார்.

அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் இருந்தவர்களும் கைதட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தன

ரசிகர்கள் குவிக்கும் வாழ்த்து

சமந்தாவின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் தனிப்பட்ட மற்றும் உடல்நல சவால்களை கடந்து மீண்டும் வெற்றிகரமாக திரும்பிய சமந்தா, தற்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் திரும்புவேன் என உறுதி

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்புவேன் என்று சமந்தா கூறியிருப்பதால், அவரது அடுத்த படங்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

🔗 இதையும் படிக்க: ‘சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தகவலா? இணையத்தில் வைரலாகும் வதந்திக்கு விளக்கம்

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்

Join Telegram Now

தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *