Skip to content
Movies

Good Bad Ugly: Fan Boy அனிருத் பாடிய செகண்ட் சிங்கிள்!

Good Bad Ugly: அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போது இரண்டாம் பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Good Bad Ugly Second Single Update: இந்த படத்திற்கான இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்து வருகிறார். […]

Good Bad Ugly: அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போது இரண்டாம் பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Good Bad Ugly Second Single Update:

இந்த படத்திற்கான இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்து வருகிறார். முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருந்தாலும், சில காரணங்களால் அவர் விலகினார். இதன் பிறகு, ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தின் இசையை தனித்துவமாக அமைத்துள்ளார்.

படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது, இதில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று உள்ளது. அஜித்தின் ரசிகராகக் தன்னை அடையாளம் காட்டிய இசையமைப்பாளர் அனிருத், இந்த பாடலை பாடியுள்ளார். மேலும், ஆலுமா டோலுமா புகழ் ரோகேஷ் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.

அனிருத் & அஜித் – வெற்றி காம்போ:

அனிருத், வேதாளம், விவேகம் போன்ற படங்களில் அஜித்துக்கு சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியவர். இப்போது குட் பேட் அக்லி படத்தில் அவர் பாடியுள்ள பாடல், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் கட்சிகள் கொண்ட இசை, அனிருத் குரலின் ஆட்டம் – இது ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்

Join Telegram Now

தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *