மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் – ரசிகர்கள் கவலை!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை சென்னையின் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர். AR Rahman Health Update…