அஜித்திற்கு தோல்வியை தேடித்தந்த பிப்ரவரி ரிலீஸ் படங்கள்! விடாமுயற்சி எப்படி இருக்கிறது?
விடாமுயற்சி திரை அரங்குகளில் இன்று வெளியானது! அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம், இன்று ரசிகர்கள் எதிர்பார்த்தபடி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அஜித்திற்கு ஜோடியாக…