Skip to content
Photos

மீனாட்சி சவுத்ரியின் வெளிநாட்டு ட்ரிப் ஸ்டில்கள்!

நடிகை மீனாட்சி சவுத்ரி வெளிநாட்டு சுற்றுலாவின்போது எடுத்த புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது லேட்டஸ்ட் ஸ்டில்களைப் பாருங்கள்!
Meenakshi Chaudhary in Vietnam trip

தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தற்போது வியட்நாமுக்கு சுற்றுலா சென்றுள்ள Meenakshi Chaudhary, அங்கு குட்டையான ஸ்டைலிஷ் உடையில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை கீழே பாருங்கள்.

Meenakshi Chaudhary in Vietnam trip
Meenakshi Chaudhary in Vietnam trip
Meenakshi Chaudhary in Vietnam trip
Meenakshi Chaudhary in Vietnam trip
Meenakshi Chaudhary in Vietnam trip
Meenakshi Chaudhary in Vietnam trip
Meenakshi Chaudhary in Vietnam trip
Meenakshi Chaudhary in Vietnam trip
Meenakshi Chaudhary in Vietnam trip
Tamil Actress Vietnam trip
Tamil Actress Vietnam trip

மேலும் படிக்க: கருப்பு உடையில் மயக்கும் மீனாட்சி சௌத்ரி… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்

Join Telegram Now

தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *