Pragya Nagra மஞ்சள் நிற சேலையில் அசத்திய புதிய போட்டோஷூட் புகைப்படங்கள்

Pragya Nagra latest photos

Pragya Nagra தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மஞ்சள் நிற சேலையில் அவர் கொடுத்துள்ள ஸ்டைலிஷ் போஸ்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.

இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள பிரக்யா நக்ரா, அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மஞ்சள் நிற சேலையில் இருக்கும் அவரது லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்கள்.

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்

Join Telegram Now