Skip to content
Photos

காதலரை கரம்பிடித்த Priya Bhavani Shankar! அழகிய திருமண புகைப்படங்கள்!

நீண்ட நாள் காதலர் ராஜவேலைத் திருமணம் செய்துகொண்ட பிரியா பவானி சங்கர்-ன் அழகிய திருமண புகைப்படங்களைப் பாருங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் Priya Bhavani Shankar. தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். நீண்ட காலமாக ராஜவேல் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் நேற்று சென்னையில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு கணவர் ராஜவேலுடன் இருக்கும் பிரியா பவானி சங்கர்-ன் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.

Priya Bhavani Shankar wedding photos with husband Rajavel
Priya Bhavani Shankar wedding photos with husband Rajavel
Priya Bhavani Shankar wedding photos with husband Rajavel
Priya Bhavani Shankar wedding photos with husband Rajavel
Tamil Actress wedding photos

மேலும் படிக்க: டிமான்டி காலனி 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு… அருள்நிதி ஹாரர் படம் எப்போது?

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்
தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *