Skip to content
Photos

Raashii Khanna: ஜொலிக்கும் உடையில் ராஷி கண்ணா… ரசிகர்களின் கவனத்தை பெற்ற புதிய போட்டோஷூட்!

நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கே பாருங்கள்.
Raashii Khanna latest photoshoot

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ராஷி கண்ணா (Raashii Khanna), சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது ரஜினிகாந்துடன் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடித்து வரும் அவர், அவ்வப்போது படப்பிடிப்பு அப்டேட்களையும், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், ஜொலிக்கும் உடையில் எடுத்துக்கொண்ட புதிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எளிமையான தோற்றத்துடன் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை கீழே காணலாம்.

மேலும் படிக்க: கருப்பு உடையில் ராஷி கண்ணா போட்டோ ஷூட் – வைரலாகும் புதிய புகைப்படங்கள்

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்

Join Telegram Now

தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *