இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் Rakul Preet Singh. அடுத்ததாக ராமாயணா திரைப்படத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் Rakul Preet Singh தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட ரீசென்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.







மேலும் படிக்க: மஞ்சள் நிற உடையில் ரசிகர்களை கவரும் ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய போட்டோஷூட்
🎥 இந்த செய்தி பிடித்ததா?
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்




