Skip to content
Photos

லேட்டஸ்ட் போட்டோஷூட்டில் கலக்கும் தமன்னா! ரசிகர்களைக் கவரும் அழகிய புகைப்படங்கள்!

நடிகை தமன்னா வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பாருங்கள்!
Tamannaah latest photos

கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருபவர் நடிகை Tamannaah. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

நடிப்பைத் தாண்டி தனது நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். குறிப்பாக, காவாலா மற்றும் Aaj Ki Raat பாடல்களில் இவரது நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் Tamannaah, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.

Tamannaah latest photos
Tamannaah latest photos
Bollywood Actress Photos
Bollywood Actress Photos
Tamannaah latest photos
Tamannaah latest photos
Tamannaah latest photos
Tamannaah latest photos

மேலும் படிக்க: ‘ஐட்டம் சாங்’ என்று சொல்ல வேண்டாம்… வருத்தம் தெரிவித்த தமன்னா

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்
தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *