அடுத்த படத்திலும் அஜித்-ஆதிக் கூட்டணி! இயக்குநரின் அதிரடி தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள…