நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் OTT ரிலீஸ் – அமேசான் பிரைமில் எப்போது தெரியுமா?
தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம், பிப்ரவரி 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘டிராகன்’ படத்துடன் போட்டியாக திரையரங்குகளில் வெளியானது.…