Skip to content
Photos

Anikha Surendran: பாலியில் இருந்து அனிகா பகிர்ந்த புதிய புகைப்படங்கள்

இந்தோனேசியாவின் பாலி சுற்றுலாவில் இருந்து அனிகா சுரேந்திரன் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள்.
Anikha Surendran Bali photos

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக கவனம் பெற்று வரும் அனிகா சுரேந்திரன்(Anikha Surendran), சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

தற்போது இந்தோனேசியாவின் பாலி (Bali) சுற்றுலா சென்றுள்ள அனிகா, அங்கிருந்து எடுத்த புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கேஷுவல் லுக்கில் அவர் பகிர்ந்துள்ள இந்த ஸ்டில்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. அந்த புகைப்படங்களை கீழே காணலாம்.

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்

Join Telegram Now

தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google