Skip to content
Photos

Rakul Preet Singh: மஞ்சள் நிற உடையில் ரசிகர்களை கவரும் ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய போட்டோஷூட்

'ராமாயணா' திரைப்படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் எடுத்த புதிய போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்துள்ளார்.
Rakul Preet Singh Photos

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh), சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

தற்போது, ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங், மஞ்சள் நிற உடையில் தோன்றியிருந்தார். அந்த நிகழ்ச்சிக்காக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எளிமையான அதே நேரத்தில் ஸ்டைலான தோற்றத்தில் இருக்கும் இந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. கீழே அந்த புகைப்படங்களை காணலாம்.

மேலும் படிக்க: ஜொலிக்கும் உடையில் ராஷி கண்ணா… புதிய போட்டோஷூட்!

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்

Join Telegram Now

தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *