பிரபல சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் Kaavya Arivumani. தற்போது சின்னத்திரையில் இருந்து விலகி, திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா அறிவுமணி, அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது துபாய் கடற்கரையில் ஷார்ட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.









மேலும் படிக்க: மெட்ரோ ரயிலில் வித்தியாசமான போட்டோஷூட்! Pavithra Janani புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்



