Skip to content
Photos

மெட்ரோ ரயிலில் வித்தியாசமான போட்டோஷூட்! Pavithra Janani புகைப்படங்கள்!

நடிகை பவித்ரா ஜனனி ஓடும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
Pavithra Janani photoshoot inside a metro train

சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகைகளில் ஒருவர் Pavithra Janani. சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு புதிய சீரியல்களில் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது பவித்ரா ஜனனி வித்தியாசமான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ஓடும் மெட்ரோ ரயிலில் அவர் இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.

Pavithra Janani photoshoot inside a metro train
Pavithra Janani photoshoot inside a metro train
Pavithra Janani photoshoot inside a metro train
Pavithra Janani photoshoot inside a metro train
Serial Actress Photos

மேலும் படிக்க: மகாநதி சீரியல் புகழ் பிரதிபாவின் ஹாட் போட்டோஷூட்! 😍

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்

Join Telegram Now

தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *