தமிழ் சினிமாவில் ஹோம்லியான கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை Athulya Ravi. தனது நடிப்பால் ரசிகர்களிடம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது வித்தியாசமான போட்டோஷூட்கள் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், சிவப்பு நிற உடையில் அதுல்யா ரவி நடத்தியுள்ள ரெட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. ஹாட் போஸ்களில் அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகின்றன.
அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.




மேலும் படிக்க: Kajal Aggarwal தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட்! கணவருடன் அசத்தும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்




