இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை Rashmika, தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்வார். அந்த வகையில், அல்ட்ரா மாடர்ன் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.





மேலும் படிக்க: ராஷ்மிகா மந்தனா போல நடிக்க முடியாது… மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி
🎥 இந்த செய்தி பிடித்ததா?
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்




