Skip to content
Photos

துபாயில் காஜல் அகர்வால்! கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்கள்!

துபாயில் தனது தங்கையுடன் சென்றுள்ள காஜல் அகர்வால், அங்கு எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Kajal Aggarwal Dubai Photoshoot

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் Kajal Aggarwal. சமீபத்தில் வெளியான ராமாயணா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அடுத்ததாக Dada, இந்தியன் 3, ராமாயணா பார்ட் 2 ஆகிய திரைப்படங்கள் அவரது கைவசம் உள்ளன. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், தற்போது தனது தங்கையுடன் துபாய்க்குச் சென்றுள்ளார்.

அங்கு எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.

Kajal Aggarwal Dubai Photoshoot
Kajal Aggarwal Dubai Photoshoot
Kajal Aggarwal Dubai Photoshoot
Kajal Aggarwal Dubai Photoshoot
Kajal Aggarwal Dubai Photoshoot
Kajal Aggarwal Dubai Photoshoot
Kajal Aggarwal Dubai Photoshoot
Kajal Aggarwal Dubai Photoshoot
Kajal Aggarwal Dubai Photoshoot
Tamil Actress Dubai Photoshoot
Tamil Actress Dubai Photoshoot
Tamil Actress Dubai Photoshoot
Tamil Actress Dubai Photoshoot

மேலும் படிக்க: Kajal Aggarwal கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. “அனுமதியின்றி உள்ளே வந்து சட்டையைக் கழற்றினார்” என பகிர்வு

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்
தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *