தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் Meenakshi Chaudhary. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
கருப்பு நிற உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள மீனாட்சி சௌத்ரி-ன் லேட்டஸ்ட் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அவரது அழகான லுக்கை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.









மேலும் படிக்க: கடற்கரையில் கவர்ச்சி லுக்கில் கலக்கிய பூர்ணிமா ரவி… லேட்டஸ்ட் போட்டோஸ்!
🎥 இந்த செய்தி பிடித்ததா?
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்




