விஜய் டிவியின் Mahanadhi சீரியலில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரதிபா. சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள பிரதிபா, தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவர் தற்போது ஷார்ட் உடையில் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.




மேலும் படிக்க: சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்ட 5 பிரபல ஜோடிகள்.. யார்யார் தெரியுமா?
🎥 இந்த செய்தி பிடித்ததா?
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்




