குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். தற்போது ஹீரோயினாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் Anikha Surendran, தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த நிலையில், ட்ரெண்டி உடையில் அவர் எடுத்துள்ள சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.





மேலும் படிக்க: பாலியில் இருந்து அனிகா பகிர்ந்த புதிய புகைப்படங்கள்
🎥 இந்த செய்தி பிடித்ததா?
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்




