Skip to content
Photos

சேலையில் அசத்தும் லட்சுமி பிரியா! மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்!

Bigg Boss Tamil போட்டியாளர் லட்சுமி பிரியாவின் அழகிய சேலை போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பாருங்கள்.
Bigg Boss Tamil Contestant Lakshmi Priya in Saree Photoshoot

Bigg Boss Tamil நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள லட்சுமி பிரியா, தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சீரியல் மூலம் பிரபலமான அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், சேலையில் கிளாமராக அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மொட்டைமாடியில் எடுக்கப்பட்ட இந்த அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.

Bigg Boss Tamil Contestant Lakshmi Priya in Saree Photoshoot
Bigg Boss Tamil Contestant Lakshmi Priya in Saree Photoshoot
Bigg Boss Tamil Contestant Lakshmi Priya in Saree Photoshoot
Bigg Boss Tamil Contestant Lakshmi Priya in Saree Photoshoot
Bigg Boss Tamil Contestant Lakshmi Priya in Saree Photoshoot
Bigg Boss Tamil Contestant Lakshmi Priya in Saree Photoshoot
Bigg Boss Tamil Contestant Lakshmi Priya in Saree Photoshoot
Lakshmi Priya in Saree Photoshoot
Lakshmi Priya in Saree Photoshoot
Lakshmi Priya in Saree Photoshoot

மேலும் படிக்க: புதிய சீரியலில் கமிட்டான கேப்ரியல்லா… ஹீரோவாக நடிக்கப் போவது யார்?

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்
தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *