பாடகியும் நடிகையுமான Sivaangi தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். பாடகியாக மட்டுமின்றி, திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில், மாடர்ன் உடையில் கிளாமராக போஸ் கொடுத்த தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. Sivaangi-ன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை கீழே பாருங்கள்.












மேலும் படிக்க: சூரிய ஒளியில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகை சிவாங்கி! லேட்டஸ்ட் போட்டோஷூட்!
🎥 இந்த செய்தி பிடித்ததா?
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்



