தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் Nivetha Pethuraj. இவர் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். இடையில் சிறிது காலம் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அழகிய புடவையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.












மேலும் படிக்க: அழகிய லுக்கில் ஹன்சிகா மோத்வானி.. லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்!
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்




