இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் Shriya Saran. ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் அவர் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் தனது போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அவரது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.









மேலும் படிக்க: விமல் – ஸ்ரேயாவின் சண்டக்காரி திரைப்பட விமர்சனம்
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்




