தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் Ivana. Love Today, Dragon போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது நடிப்பால் தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், அழகிய உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.





மேலும் படிக்க: புடவையில் அழகாக ஜொலிக்கும் Nivetha Pethuraj! லேட்டஸ்ட் போட்டோஸ்!
🎥 இந்த செய்தி பிடித்ததா?
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்




