Skip to content
Photos

மஞ்சள் நிற உடையில் நடிகை சினேகாவின் கலக்கல் போட்டோஸ்… 😍💛

மஞ்சள் நிற உடையில் நடிகை Sneha வெளியிட்டுள்ள அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. அந்த புகைப்படங்களை இங்கே பாருங்கள்.
Actress Sneha yellow saree photoshoot

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி சினேகா (Sneha), மஞ்சள் நிற உடையில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான சினேகா, தற்போது ஜீ தமிழில் நடன நிகழ்ச்சியில் நடுவராக அசத்தி வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. அந்த புகைப்படங்களை கீழே பாருங்கள்.

மேலும் படிக்க: மஞ்சள் நிற சேலையில் அசத்திய பிரக்யா நக்ரா! புதிய போட்டோஷூட்

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்

Join Telegram Now

தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *